BBC Tamil TV News Bulletin 06/12/17 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 06/12/17
У вашего броузера проблема в совместимости с HTML5
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலத்தை அங்கீகரிக்கும் அமெரிக்க அதிபரின் திட்டம்
சிரியாவில் கிளர்ச்சிக் குழுவை பலவீனப்படுத்த, பச்சிளம் குழந்தைகளை பட்டினியில் தவிக்கவிடும் அரசுப் படைகள்
ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.