BBC Tamil TV News Bulletin 27/09/17 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 27/09/17
У вашего броузера проблема в совместимости с HTML5
குர்திஸ்தான் சுதந்திரத்துக்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுக்கு குர்து மக்கள் காத்திருக்கின்றனர்,
சௌதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு
மற்றும் கடந்த வார பூகம்ப தாக்கத்திலிருந்து மீண்டு வரும் மெக்ஸிகோ குறித்த ஒரு செய்தித் தொகுப்பு
ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.