BBC Tamil TV News Bulletin 29/11/17 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 29/11/17
У вашего броузера проблема в совместимости с HTML5
வடகொரியாவின் புதிய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம்-அவசரமாகக் கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
மியான்மரைத் தொடர்ந்து வங்கதேசம் செல்கிறார் போப் ஃப்ரான்சிஸ் - அங்கு எல்லை முகாம்களில் தவிப்புடன் காத்திருக்கும் ரோஹிஞ்சா பெண்கள் சிலருடன் பிபிசி சந்திப்பு
ஒரு பாலினத்தை குற்றமாக்கும் எகிப்து அரசு திட்டத்தால், தாயகத்தை விட்டு ஜெர்மனியில் அகதியாக தஞ்சம் அடைந்த பெண்ணின் துயரத்தை விளக்கும் சிறப்புச் செய்தி
ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.