BBC Tamil TV News Bulletin 21/08/17 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 21/08/17
У вашего броузера проблема в совместимости с HTML5
கடந்த வாரம் பார்சிலோனாவில் நடைபெற்ற தாக்குதலில் பதிமூன்று பேர் கொல்லப்பட காரணமாக இருந்தவர் யூனஸ் அபு யாகூப் என்று ஸ்பேனிஷ் காவல் துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர்,
சிங்கப்பூர் கடற்கரைக்கு அப்பால் அமெரிக்க கடற்படை கப்பலும், எண்ணெய் கப்பல் ஒன்றும் மோதியதில் பத்து மாலுமிகளை காணவில்லை மற்றும்
அமெரிக்காவில் நூறு ஆண்டுகளில் முதல் முறையாக தெரியவுள்ள பூரண சூரிய கிரகத்தை காண லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு
ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.