BBC Tamil TV News Bulletin (05/12/17) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை (05/12/17)
У вашего броузера проблема в совместимости с HTML5
யேமென் முன்னாள் அதிபரின் கொலையை கொண்டாடும் ஹுதி கிளர்ச்சியாளர்கள். மாதக்கணக்கில் திரவ உணவு பருகுவதால் இரண்டாம் வகை நீரிழிவு நோய் தாக்கம் குறைய வாய்ப்பு. பார்க்க முடியாத, கேட்க முடியாத மாற்றுத் திறனாளியின் உலகச்சுற்றுப் பயணம், உள்ளிட்ட உலகச் செய்திகளை பிபிசி தமிழின் இன்றைய சர்வதேச செய்தியறிக்கையில் காணலாம்.