У вашего броузера проблема в совместимости с HTML5
கமகமக்கும் வாலை கருவாடு கிரேவி ரெசிபி செய்வது எப்படி?
ஹலோ மக்களே.. சுவையான வாலை கருவாடு கிரேவி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
வாலை கருவாடு துண்டுகள் - 10
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - அரை டீஸ்பூன்
பூண்டு - 10
வெங்காயம் - 4
தக்காளி விழுது - ஒரு கப்
குழம்பு மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
வெறும் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத் தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு