கிராமிய மணம் கமழும் கருவாடு பொரியல்| Dry fish fry | துண்டு கருவாடு பொரியல்
У вашего броузера проблема в совместимости с HTML5
மண் மணம் கமழும் கருவாடு பொரியல்
செய்ய தேவையான பொருட்கள்
கருவாடு தேவைக்கு 100கி
வெங்காயம் 200கி
மல்லி தூள்
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
உப்பு தேவை எனில் மட்டும் சேர்க்கவும்
மல்லி தழை
தாளிக்க
கடுகு
உளுத்தம் பருப்பு
சீரகம்