Manithaneya Jananayaga Katchi Thamimun Ansari Press Meet at Trichy
У вашего броузера проблема в совместимости с HTML5
Manithaneya Jananayaga Katchi Thamimun Ansari Press Meet at Trichy
தமிழகத்தில் கலவரம் பூமியாக மாறும் என கூறும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெறுப்போடு பேச வேண்டும் - சட்டமன்ற உறுப்பினர் தமீமுன்அன்சாரி;
தமிழகம் கலவர பூமியாக மாறும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது கண்டணத்துக்குரியது என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன்அன்சாரி கூறினார்.
திருச்சியில் மாநில நிர்வாக குழு கூட்டம் பொருளாளர் ஹாருன்ரஷித் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன்அன்சாரி;, மாநில ஒருங்கிணைப்பாளர் மொளலாநவ்ஷத், திருச்சி மாவட்ட செயளாலாளர் இப்ரஹீம்ஷா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் கூறியுள்ள கருத்து தமிழகமுழுவதும அதிர்வாலைகளை எற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் கொள்கை வரவை தான் இன்றைய தினம் உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
இதற்க்கு தீர்வு என்னவென்று சொன்னால் தமிழக மாணவ, மாணவிகள் பாதிக்கப்படாத வகையில் ஒரு தற்காலிக தீர்வை ஏற்படுத்திட வேண்டும். சிபிஎஸ்சி கல்வி திட்டத்தின் அடிப்படையில் ஒரு கேள்விதாளையும், மாநில பாடதிட்டத்தின் அடிப்படையில் ஒரு கேள்விதாள்களை தயாரித்து அதற்கேற்ப தேர்வுகளை நடத்தினால் தற்காலிகமாக ஒரு தீர்வு ஏற்படுத்திட முடியும் மேலும் அவர் கூறுகையில் பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற மத்திய அமைச்சர் போன்ற உரிய பெறுப்பில் இருப்பவர்கள் பெறுப்புணர்வோடு கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். கலவர சுழ்நிலை ஏற்படும் போன்று மிரட்டுவதொல்லாம் மிகவும் வேதனையளிக்கிறது. இது கண்;டிக்கத்தக்கது. ஏன கூறினார்.
பேட்டி : தமீமுன்அன்சாரி, மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலத் தவைலர்
This Video Covered From Trichy District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : http://www.southindiancrimepoint.com/ or http://sicp.co.in or http://sicp.in or https://twitter.com/crimepoint or https://www.facebook.com/crimepoint or http://south-indian-crime-point-tamil-weekly.blogspot.in/