Kambu Koozh / Kambu Kool / Kammangkoozh / Kammangkool Tamil recipe : கம்பு கூழ் கம்மங்கூழ் செய்முறை
У вашего броузера проблема в совместимости с HTML5
கம்பு கூழ் செய்முறை -Pearl Millet Porridge Recipe in Tamil-Kambu Koozh /கம்மங்கூழ்/ Kammangkoozh
கம்பு கூழ் செய்முறை குறிப்புகள் :
கம்பு அரிசியில் உமி நீக்கபட வேண்டும்.
கம்பு கூழ் சமைக்க பாத்திரம் அடி கனமானதாக இருக்கவேண்டும்.
கம்புமாவு ஊறவிடும் போது அதிக நேரம் ஊறவிடக் கூடாது.
கம்புமாவு நன்றாக வேகவிட வேண்டும் .