У вашего броузера проблема в совместимости с HTML5
கோவை கிணத்துக்கடவு தாலுக்கா சொலவம்பாளையம் கிராமத்தில் 01/05/2018 அன்று நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக உயர் மட்டக் குழு உறுப்பினர் திரு.R.தங்கவேலு ,B.Com, திரு.D.பிரபு ,B.E, திரு.தாமரைக்கண்ணன் மற்றும் திரு.ஜெகன்நாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.கூட்டத்தில் மக்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். அதிகாரிகள் தரப்பில் சரி செய்ய உறுதி தரப்பட்ட கூட்டம் பயனுள்ள வகையில் நடைப்பெற்றது.