சந்தனக்காடு வீரப்பன் பாடல் | சத்தியராஜ்.ர | கிட்டார் இசையில்
У вашего броузера проблема в совместимости с HTML5
மக்கள் தொலைக்காட்சியில் இடம்பெற்ற சந்தனக்காடு நெடுந்தொடரின் முகப்பாடல் இது. இந்த பாடல் முதல் முறையாக இசைநிகழ்ச்சி ஒன்றில் எனக்கு அறிமுகமானது. இதன் ராகமும் துள்ளளும் என் மனதின் அடி ஆழத்திற்கே சென்று புத்துணர்வையும், உணர்ச்சிப்பெருக்கையும் ஏற்படுத்தியது.
மூலப்பாடலை திரு.புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் பாடியிருப்பார்.
இதோ எனது முயற்சியில் வெளிப்பட்ட காணொளி.. உங்கள் பார்வைக்கு.
நன்றி!
???