BBC Tamil TV News Bulletin 19/04/18 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 19/04/18
У вашего броузера проблема в совместимости с HTML5
அணு ஆயுத திட்டத்தை கைவிடும் வரை வடகொரியாவுக்கு தொடர் அழுத்தம் கொடுக்க அமெரிக்கா முடிவு, வடகொரிய தலைவரின் ஆட்சிக்கு நிதி திரட்ட, வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள்- ரகசிய புலனாய்வில் திடுக்கிடும் தகவல்,பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.