BBC Tamil TV News Bulletin 21/03/18 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 21/03/2018
У вашего броузера проблема в совместимости с HTML5
பயன்பாட்டாளர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தியது எப்படி?
ஃபேஸ்புக், கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனங்களிடம் அமெரிக்கா, பிரிட்டன் விசாரணை. எந்தத் தவறும் செய்யவில்லை என்று இரு நிறுவனங்களும் மறுப்பு, அமெரிக்காவுடன் நட்பு பாராட்ட விரும்புவது ஏன்? முதன் முறையாக அதிகாரப்பூர்வ கருத்தை வெளியிட்டது வடகொரியா மற்றும் கனடாவின் டொரொன்டோவில் உயர் கட்டுமானங்களில் பறவைகள் மோதி உயிரிழப்பதைத் தடுக்க புதிய முயற்சி
உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.