BBC Tamil TV News Bulletin 13/04/18 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 13/04/18
У вашего броузера проблема в совместимости с HTML5
சிரியா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் போர் மூளும் என ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை, கப்பல் போக்குவரத்தால் அதிகரிக்கும் கரியமில வாயுக்களால் ஏற்படும் பாதிப்புகள், பாலின பேதங்களை எதிர்த்து எட்டு வயது முதல் போராடும் முன்னாள் குத்துச் சண்டை வீராங்கனை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்