BBC Tamil TV News Bulletin 09/06/17 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 09/06/17
У вашего броузера проблема в совместимости с HTML5
இன்றைய (9/06/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,
* பகலிரவாக நீடித்த பரபரப்பான பிரிட்டிஷ் அரசியல் நாடகம்; எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் பிரிட்டனில் புதிய அரசொன்று உருவாகிறது.
* லண்டன் தாக்குதலாளிகளுக்கான தூண்டுதலாக இருந்ததாக கூறப்படும் அமெரிக்கப் பிரச்சாரகர்; இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்ததாக கூறப்படும் தொடர்புகள் பற்றிய பிபிசியின் சிறப்புச் செய்தி.