BBC Tamil TV News Bulletin 08/05/17 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 08/05/17
У вашего броузера проблема в совместимости с HTML5
இன்றைய (05/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இன்றோடு முடியும் பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதிப் பிரச்சாரம்; அடுத்த அதிபர் முன்னாள் வங்கி அதிகாரியா? அதிதீவிர வலதுசாரியா? * விண்ணில் பறந்தது சீனாவின் முதல் உள்ளூர் தயாரிப்பு வர்த்தக விமானம்; ஆனால் சர்வதேச சந்தையில் இவை எடுபடுமா? * கேமெரா பொறுத்தப்பட்ட செயற்கைக்கை; பார்க்கும் பொருட்களை எடுக்கவல்ல கையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை.