У вашего броузера проблема в совместимости с HTML5
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கணபதிஹோத்துடன் பாலாலயத்திற்கான யாகசாலை பூஜை துவங்கியது.
தஞ்சாவூர் பெரியகோவில், கடந்த 1996ல் கடைசியாக கும்பாபிஷேகம் செய்யப்பட்ட நிலையில், 23 ஆண்டுகளுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் கும்பாபிஷேகம் செய்யவதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து கணபதி ஹோமம்,நவக்கிரஹ ஹோமம்,லெஷ்மி பூஜை செய்யப்பட்டது. இதில் பல்வேறு ஊரில் இருந்து சிவச்சாரியார்கள், ஓதுவார்கள் உள்ளிட்டோர்கள் கலந்துக்கொண்டனர். டிசம்பர் 2ம் தேதி அதிகாலை யாகசாலை பூஜையும், அதன்பிறகு மூலவர் சன்னதி திரையிட்டு மறைக்கப்பட்டு, ஆவகஹனத்திற்கு அபிஷேகங்கள் செய்யப்படும்