У вашего броузера проблема в совместимости с HTML5
தஞ்சை இராசராசேச்சரம் பெரிய கோவில் குடமுழுக்கு நடைமுறைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது.கோவில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது.
தஞ்சை பெரியகோவில் 8ம் கால பூஜை காலை 4.30 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு மகா பூரணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் தஞ்சையில் குவிந்துள்ளனர்.
Connect with Thanjavur Video and SUBSCRIBE to get the latest updates.