load stone medicine /காந்தக்கல் மருத்துவம் /magnet stone
У вашего броузера проблема в совместимости с HTML5
காந்தக்கல்லால் வீக்கம் ,குன்மம் ,வெள்ளைவீழ்தல் ,சீதளம் ,வாதநோய்கள் ,மந்தம்,மகோதரம் ,நேத்திரநோய்கள் ,ஜலமேகம் ,நீராமைக்கட்டி இவைகள் போகும் மேலும் முத்தோஷங்களையும் நீக்கும் பூரணஆயுளை உண்டாக்கும் .