caralluma fimbriata /எருமைக்கள்ளி மருத்துவம் /erumaikkalli medicine
У вашего броузера проблема в совместимости с HTML5
எருமை கள்ளியானது பெருத்தஉடலை இலைக்கச்செய்யும் இன்னும் வீக்கத்தைக்குறைக்கும் கல்லீரல் ,மண்ணீரல் ,குண்டிக்காய் இவைகளுக்கு நல்லபலத்தைக்கொடுக்கும் மேலும் பசியையும் தாகத்தையும் நீக்கும் .