Sunday, 14 September, 2025г.
russian english deutsch french spanish portuguese czech greek georgian chinese japanese korean indonesian turkish thai uzbek

пример: покупка автомобиля в Запорожье

 

இராஜராஜ சோழன் எந்த சமூகத்தை சேர்ந்தவர் வ செ கவியரசு சோழன் விளக்கம்.......!

இராஜராஜ சோழன் எந்த சமூகத்தை சேர்ந்தவர் வ செ கவியரசு சோழன் விளக்கம்.......!У вашего броузера проблема в совместимости с HTML5
#இராசராச_சோழன் அவர்களை சொந்தம் கொண்டாடுவோர்... (1)பறையர் (சாம்பவர்) (2)பள்ளர் (தேவேந்திரர்) (3)வன்னியர் (பள்ளி) (4)முக்குலத்தோர் (கள்ளர்) (5)உடையார் (முன்னாள் பட்டம் தற்போதைய சாதி) #பள்ளர்கள் பள்ளர்களின் விளம்பரங்களை பார்த்தோமேயானால்..அதில் இராசராச சோழ தேவேந்திரர் என்றே இருக்கும்.... பள்ளர்களே...இராசராச சோழன் தேவேந்திரன் பட்டம் கொண்டதற்கான கல்வெட்டு ஆதாரம் இருந்தால் இங்கு பதியலாம்...தேவேந்திரர் பட்டம் பரையர்களுக்கு உரியது #வன்னியர் இவர்களின் விளம்பரங்களை பார்த்தால் அதில் சோழனின் பட்டமான பர(பற) கேசரி இராசராச சோழன் என்று பதிய மாட்டார்கள்... இராசகேசரி இராசராச சோழன் என்றே பதிவார்கள்.. காரணம்: பற(பர) கேசரி என்றால் #பறையர்_குல_சிங்கம் என்று பொருள் #முக்குலத்தோர்(கள்ளர்) இவர்கள் இராசராச சோழன் தேவர் என்று குறிப்பிட்டிருப்பதால் சொந்தம் கொண்டாடுகிறார்களாம்.. ஐயகோ...தேவர் என்பது பட்டமா?? சாதியா??? தேவர் என்பது பட்டமே..அது பறையர்களுக்கு வழங்கப்பட்டதற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன... #உடையார் உடையார் என்பதே பட்டம் தானே.. எங்கள் (பறையர்) தாத்தாவுக்கே உடையார் என்ற பட்டம் வ்ழங்கப்பட்டு வந்தது.. கோ பறகேசரி உடையார் என்ற உடன் அவரு எங்க சாதினு கிளம்பிட வேண்டியது... அதற்கு முன் இருக்கும் பறகேசரி க்கு பொருள் தேடுவது கிடையாது #பறையர் பறையர்களின் விளம்பரங்களில் கோ பறகேசரி(பறையர் குல சிங்கம்) உடையார் இராசராச சோழ தேவர்...என்ற உண்மை வரலாற்றை உலகறிய பதிவார்கள்.. இதில் வரும் உடையார் என்பதோ..தேவர் என்பதோ...சாதி அல்ல...பட்டமே... இந்த பட்டங்கள்...பறையர்களுக்கு வழங்கப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன... அது மட்டுமின்றி வியட்நாம் நாட்டில் சோழர்களை சாம்பான் என்றே அழைக்கப்படுகிறது.. (இதற்கு மறுப்பு தெரிவிக்கும் நபர்கள்...கல்வெட்டு ஆதாரங்கள்...பதிந்து...ஆரோக்கியமான விவாதம் நடத்தலாம்) _______________________________ ?????? வீர சோழ பறையர் நல சங்கம்
Мой аккаунт