இங்கேதான் படுத்துக்குவோம்...சூப்பரா தூக்கம் வரும் ! -மின் மயான ஆபரேட்டர்
У вашего броузера проблема в совместимости с HTML5
நாம் எல்லோருமே என்றாவது ஒரு நாள் போய்ச் சேரவேண்டிய இடம்... இந்த உலகில் `சமரசம்’ உலாவும் ஒரே இடம்... மயானம். தமிழ்நாட்டில் பல மயானங்கள் பராமரிப்பில்லாமல் இருக்கின்றன; சில, பொதுக் கழிப்பிடங்களாகப் பயன்படுகின்றன. சில, போக்கிரிகள் பொழுதுபோக்கும் இடங்களாக இருக்கின்றன.
electrical crematorium employees share their interesting experience