У вашего броузера проблема в совместимости с HTML5
தேர்தல் ஒரு பார்வை -- நெல்லை ஏர்வாடி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்ச்சி தேர்தல் பற்றி மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் செயல்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம்.
இஸ்லாமிய பார்வையில் இந்த தேர்தல் சரிதானா? என்பதை ஏர்வாடி முஸ்லீம் ஜமாஅத் கதீப் சகோதரர் அப்துர் ரஷீத் அவர்கள் 25 ஷவ்வால் 1432 வெள்ளிக்கிழமை ஜும்ஆ அன்று ஆற்றிய சிறப்புரை:-
ஜும்மா குத்பா -- இஸ்லாமிய பார்வையில் இந்த தேர்தல் சரிதானா?
உரை நிகழ்த்துபவர்:- சகோதரர்.அப்துர் ரஷீத் அவர்கள்.
நாள்: 25 ஷவ்வால் 1432 ஹிஜ்ரி, வெள்ளிக்கிழமை.
இடம்: ஏர்வாடி முஸ்லீம் ஜமாஅத் மர்கஸ்.