BBC Tamil TV News Bulletin 12/04/18 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 12/04/18
У вашего броузера проблема в совместимости с HTML5
சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தியதாக நீடிக்கும் சர்ச்சை, மெக்சிகோ வன்முறைகளில் தினமும் பலர் கொல்லப்படுவது ஏன்? உலகம் முழுவதும் இயங்கும் கப்பல்களால் கடல் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.