BBC Tamil Feature – பிபிசி தமிழின் சிறப்பு தொகுப்பு
У вашего броузера проблема в совместимости с HTML5
ஒரு காலத்தில் காஷ்மீர் திருமணங்களில் திருநங்கைகளின் நடனம் மிகவும் பிரபலமாக இருக்கும். திருநங்கைகள் திருமண பொருத்த தொழிலுக்கு மாறியதில் இருந்து, ஆண்களே திருமணங்களில் நடனம் ஆடி வருகிறார்கள். ஆனால், அந்த மரபை உயிர்ப்புடன் வைத்திருக்க, இந்த ஆண்கள் திருநங்கைகள் ஆக உருமாறியிருக்கிறார்கள்.
கம்போடியா தலைநகர் பினோம் பென் நகரத்தில் புதிய வரவாக வந்த ஒரு பொது போக்குவரத்து ஏற்பத்திய தாக்கம் என்ன போன்ற செய்திகளை இங்கே காணலாம்.