Monday, 29 September, 2025г.
russian english deutsch french spanish portuguese czech greek georgian chinese japanese korean indonesian turkish thai uzbek

пример: покупка автомобиля в Запорожье

 

வெங்காயம் தக்காளி பராத்தா | Tomato Onion Paratta | Paratha Recipes in Tamil

வெங்காயம் தக்காளி பராத்தா | Tomato Onion Paratta | Paratha Recipes in TamilУ вашего броузера проблема в совместимости с HTML5
வெங்காயம் தக்காளி பராத்தா | Tomato Onion Paratta | Paratha Recipes in Tamil | Tomato Paratha | Onion Paratta We also produce these videos on English for everyone to understand Please check the link and subscribe https://youtu.be/3Ad2r4sDvQU தேவையான பொருட்கள் மாவு தயாரிக்க கோதுமை மாவு - 2 கப் ஓமம் - 1/2 தேக்கரண்டி உப்பு - 1/2 தேக்கரண்டி தண்ணீர் பராத்தா மசாலா செய்ய எண்ணெய் - 1 மேசைக்கரண்டி பூண்டு - 5 பற்கள் பொடியாக நறுக்கியது வெங்காயம் - 1பொடியாக நறுக்கியது பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது தக்காளி - 2 பொடியாக நறுக்கியது உப்பு - தேவைக்கு ஏற்ப மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி சீரகத்துள் - 1/2 தேக்கரண்டி தனியா தூள் - 1/2 தேக்கரண்டி கஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி கொத்துமல்லி இலை தயிர் கலவை தயாரிக்க தயிர் - 200 மிலி சாட் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கு ஏற்ப கொத்துமல்லி இலை செய்முறை 1. முதலில் மாவு பிசைய, ஒரு அகல பாத்திரத்தில் கோதுமை மாவு, ஓமம் மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து எடுத்து வைக்கவும். 2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நிறமாறும் வரை வதக்கி தக்காளி சேர்க்கவும். 3. தக்காளி வதங்கிய பின் உப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியா தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். 4. மசாலாவில் உள்ள பச்சை மனம் நீங்கிய பின் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து மசாலாவை ஆறவிடவும். 5. அடுத்து பிசைந்த மாவிலிருந்து சிறு உருண்டைகள் எடுத்து திரட்டி செய்த மசாலாவை உள்ளே வைத்து மூடி திரட்டவும். 6. ஒரு தவாவில் பராத்தாவை இட்டு எண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் பொன்னிறமாக சுடவும். பராத்தா தயார். 7. தயிர் கலவை செய்ய ஒரு கிண்ணத்தில் தயிர், சாட் மசாலா, காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும் மசாலா தயிர் தயார். #OnionandTomatoParatha #paratharecipe #வெங்காயம்தக்காளிபராத்தா You can buy our book and classes on http://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: http://www.21frames.in/homecooking FACEBOOK - https://www.facebook.com/HomeCookingShow YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow A Ventuno Production : http://www.ventunotech.com Check out this link to buy products that are similar to what I use. Amazon Home Cooking Store - https://www.amazon.in/shop/homecookingshow
Мой аккаунт