ஊசியின் மூலம் முதுகுதண்டு நவீன அறுவை சிகிச்சை சென்னை Be Well மருத்துவமனை சாதனை
У вашего броузера проблема в совместимости с HTML5
சென்னை T. நகர் Be Well மருத்துவமனை மருத்துவர், அறுவை சிகிச்சை எதுவுமின்றி ஊசியின் மூலம் முதுகுதண்டு சிகிச்சை அளித்து வலி, தழும்பு, தையல் எதுவுமின்றி நவீன அறுவை சிகிச்சையில் வெற்றிகண்டுள்ளனர்.
Be Well மருத்துவமனை மருத்துவர் ஆனந்த குமார் அறுவை சிகிச்சையின்றி இந்த நவீன தொழில் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். சென்னையில் முதன் முறையாக நடைபெற்ற இந்த நவீன சாதனையை Be Well மருத்துவமனை பாராட்டியது.
3-ஆண்டு காலமாக முதுகுதண்டு வலியால் அவதிப்பட்ட செந்தில் நாதன் (42) என்பவருக்கு இந்த நவீன சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயிலிருந்து விடுதலை பெற்ற செந்தில் நாதன் Be Well மருத்துவமனை மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.