உங்கள் உடலில் புழுக்கள் இருந்தால் தெரியும் 9 அறிகுறிகள் / 3 MINUTES ALERTS
У вашего броузера проблема в совместимости с HTML5
பலருக்கு தங்கள் உடலில் அதிகமான புழுக்கள் உள்ளது என தெரியாமலேயே இருக்கிறார்கள்.ஒட்டுண்ணிகளான இந்த புழுக்கள் நம் உண்ணும் உணவுகளை உட்கொண்டு உடலின் சத்துகளை உறிஞ்சி, ஊட்டச்சத்து குறைபாட்டை உருவாக்கி . நம்மை மெதுவாக அழிக்கின்றன.இப்படி அழிக்கும் புழுக்களை அவ்வப்போது நாம் உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.இல்லாவிட்டால் அவைகள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க தொடங்கும்.முதலில் நமது உடலில் புழுக்கள் உள்ளது என அறிவது அவசியமாகும்.உங்கள் உடலில் புழுக்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகளை இந்த காணொளியில் பார்க்கலாம்.what are symptoms of worms in humans#