У вашего броузера проблема в совместимости с HTML5
திருமூலரின் திருமந்திரம் ஒரு ஒப்பற்ற திருமுறை. அதில் இல்லறம் மற்றும் துறவறம் பற்றிய எல்லா விவரங்களும் திருமூலரால் அலசி ஆராயப்பட்டுள்ளது. உடல், ஜீவன், சிவன், உலகம் பற்றி திருமூலர் சொல்லிய கருத்துக்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம். திருமூலருக்கும் அவரது திருமந்திரங்களுக்கு விளக்கம் சொல்லிய பெரியோர்களுக்கும் நன்றி.