Sukran sukran peyarchi in tamil sukran paarvai sukran peyarchi 2020 sukran ucham dhanusu rasi தனுசு ராசி உச்ச சுக்கிரன் சுக்கிரன் உச்சம் சுக்கிர பகவான் சுக்கிரன் பெயர்ச்சி 2020 சுக்கிரன் உச்ச வீடு சுக்கிர திசை பலன்கள் 2020 சுக்கிரன் உச்சம் பலன்கள் சுக்கிரன் உகந்த நாள் shukra planet sukran pooja sukran pariharam sukran ucha veedu sukran ucham in horoscope சுக்ர திசை
பிப்.3ம் தேதி தொடங்கி பிப்.28ம் தேதி வரை மீன ராசியில் உச்சமடைகிறார் சுக்கிர பகவான். அதிலும், குறிப்பாக பிப.26 27 28 ஆகிய தேதிகளில் வர்கோத்தம்ம் அடைந்து பரம உச்சம் பெறுகிறார்.
படோபடமான ஆடம்பர வாழக்கை, சுகபோகம், காதல் மற்றும் காதல் உணர்வுகளுக்கு அதிபதியான சுக்கிர பகவான் உச்சமடையும் இந்த காலம், விலை உயர்ந்த பொருட்களை வாங்க தகுந்த நேரம் என்கிறார் குபேரன் ஜோதிடர்.
பிரிட்ஜ், ஏசி, டிவி, பைக், கார், விலையுயர்ந்த ஆடைகள், பெண்களுக்கான அணிகலன்கள் போன்றவை தரமானதாகவும், விலைக் குறைவாகவும் கிடைக்கும் என கூறும் அவர், இக்காலகட்டத்தில் வெளியாகும் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைக் குவிக்கும் என்கிறார்.
மேலும், ஜன்னகால ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனப்பட்டவர்கள் இக்காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு பரிந்துரைக்கும் குபேரன் ஜோதிடர், ஒவ்வொரு ராசிக்கும் சுக்கிரனால் ஏற்படப்போகும் தாக்கத்தை நமக்கு விளக்குகிறார்.
குபேரன் ஜோதிடர்
8F4, அன்னை பிளாட்
பாரி நகர், அனகாபுத்தூர்
பல்லாவரம்
சென்னை-600 070
போன்: +91 8056149235
+91 9176725737
Kuberan Astrologer
8F4, Annai Flats
Pari nagar, Ankaputhur,
Pallavaram,
Chennai - 600070
Mobile:
+91 8056149235
+91 9176725737