У вашего броузера проблема в совместимости с HTML5
ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள
யோகங்களில் துங்க பரிவர்த்தனை யோகம் என்பது நல்ல பலன்கள் நரும்
ஒரு சுபயோகம் ஆகும்.
ஜாதகத்தில் கிரகங்கள் தங்கள் வீடுகளை மாற்றி அமர்வது பரிவர்த்தனை யோகம் ஆகும். ஆனால் துங்கப் பரிவர்த்தனை யோகம் என்பது உச்சம் பெற்ற கிரகங்கள்
தங்கள் உச்ச வீடுகளை மாற்றி அமர்ந்து ஏற்படுத்தும் யோகம் ஆகும்.
ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள விபரங்களைத் தொகுத்து இந்த துங்க பரிவர்த்தனை சம்பந்தமான நிபந்தனை
மற்றும் அமைப்பு குறித்து பேசி இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.
இந்த வீடியோ நேயர்களுக்கு மிகவும் பயன்படும்.
S. M. KALUKASALAM. M A ( Astro ) ,
Astrologer & Consultant ,
Whatsapp - 9994388077