தமிழ் நாட்டின் மாநிலவிலங்கு வரையாட்டின் தற்போதைய நிலை?| VARAIAADU
У вашего броузера проблема в совместимости с HTML5
தமிழ் நாட்டின் மாநிலவிலங்கு வரையாட்டின் தற்போதைய நிலை?
நீலகிரி வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும்.வரையாடு = வரை + ஆடு. வரை என்பது மலை, மலையுச்சி, குன்று, குவடு ஆகியப் பொருள்களை உணர்த்துகின்றன. ஆடு என்பது விலங்கினங்களில் ஒன்றான ஆட்டின் இனத்தைச் சார்ந்தது என்பதை உணர்த்துகிறது.
சீவகசிந்தாமணி
'ஓங்குமால் வரையாடு வரையாடுழக் கவினுடைந்துகு பெருந்தேன்' என்று சீவகசிந்தாமணியில் வரும் அடி இதன் பெயர் முற்காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வழங்கியதையும், இதன் மலைச்சிகர வாழ்க்கையையும் விளக்குகிறது
வரையாடுகள் சிறுத்தை, செந்நாய், புலி போன்ற விலங்குகளால் கொன்று ண்ணப்படுகின்றன.
தமிழ் நாட்டின் மாநிலவிலங்கு வரையாட்டின்
WHAT IS THE STATUS OF TAMIL NADU'S STATE ANIMAL NILGIRI TAHR?
The Nilgiri tahr
is an ungulate that is endemic to the Nilgiri Hills and the southern portion of the Western Ghats in the states of Tamil Nadu and Kerala in Southern India.
As few as 100 Nilgiri tahrs were left in the wild by the early 20th century. Since that time their numbers have increased somewhat; in a comprehensive study of the Nilgiri tahr population in Western Ghats, the WWF-India has put the population at 3,122