У вашего броузера проблема в совместимости с HTML5
"தவறில்லாமல் தமிழ் எழுதலாம்" இ- புத்தகத்தை இலவசமாக down load செய்துக் கொள்ளுங்கள்.
பின்வரும் link - ஐ click செய்யுங்கள்.
? https://gift.seedsucceed.com
Get our book on "How to Write Tamil without Mistakes" for FREE
? https://gift.seedsucceed.com
------
Method of writing Tamil Essays are explained in this video with examples. Easy tips has been given.
தமிழ் கட்டுரைகள் சுலபமாக எழுத வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
குறிப்புச்சட்டகம் எழுதுவதன் மூலம், தலைப்பிற்குரிய கருத்துகள் அனைத்தையும் சிறந்த முறையில் வகைப்படுத்தி, கட்டுரையை எளிமையாகவும், விரைவாகவும் செவ்வனே எழுதுவதற்கு உதாரணத்துடன் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.