தை 1 .. தமிழனுக்கு என்ன நாள் ?? போகி நாளை எப்படி சிறப்பிக்க வேண்டும் ? எந்த நாள் நமக்கு புத்தாண்டு?
У вашего броузера проблема в совместимости с HTML5
தமிழ் மாதத்தில் முதல் மாதம் தை என்றால் தை முதல் தேதியை தான் நாம் தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்
போகி நாளன்று நம் தீய எண்ணங்களையும் செயல்களையும் எரித்து நம் மனதை விட்டு வெளியேற்ற வேண்டும்
விவசாயம் செய்யும் நிலத்தை சுத்தம் செய்து அதை வணங்க வேண்டும்
இயற்கையை வணங்கும் தமிழன் என்ற மாபெரும் கோட்பாட்டை அன்றுதான் சிறப்பாக சூரியனையும் நீரையும் நிலத்தையும் வணங்க வேண்டும்
இஸ்லாமியர் கிறிஸ்துவர் இந்து என பாகுபாடு பார்க்காமல் தமிழன் என்ற உணர்வோடு ஒருவருக்கொருவர் மனம் விட்டு வாழ்த்த வேண்டும்
விவசாயிகளுக்கு மனதார நன்றி கூறும் நாளிது
I.Suresh Antony