#pollachiViralVideo, | pollachi news | pollachi video | pollachi viral video | shocking video | breaking news |
பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களைச் சீரழித்து, வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்த கும்பலைப் பற்றிய செய்தியை கேட்டு தமிழகமே ஆடிப்போயிருக்கிறது. அந்தக் கும்பலைச் சேர்ந்த திருநாவுக்கரசு(26) ,சபரி ராஜன் என்கிற ரிஷ்வந்த்(25), சதீஷ்(28), வசந்தகுமார்(24)ஆகியோரை போலீஸ் கைதுசெய்திருக்கிறது.இந்நிலையில் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பல்வேறு விஷயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த கும்பல்.
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: கைதான 4பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை.
pollachi news,pollachi video,pollachi thirunavukkarasu,pollachi,pollachi thirunavukkarasu video,pollachi crime news,pollachi current news,pollachi college,pollachi viral video,pollachi video nakkeeran,Vikatan vikatantv vikadan tamilnadu politics vikatanwebtv,the imperfect show,polachi thirnavukarasar news,facebook,polachi viral news,viral video,sexual harrasment news,sexual abused news,tamilnadu viral video.
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் வாக்குமூலம் - Pollachi video -Pollachi thirunavukkarasu statement.