அன்னிபெசன்ட் அம்மையார் அவர்கள் தன் அலுவலகத்தில் இருந்து கொண்டே தன் வீட்டில் என்ன சமையல் என்று கூறும் திறன் படைத்தவர்,
கணித மேதை இராமானுஜம் அவர்களிடம் ஒரு கடினமான வினாவை முன்வைத்தால் வினாவின் முடிவில் வினாடி நேரத்தில் விடையளிப்பார்,
இது சாத்தியமா என்றால், சாத்தியம்? இவர்கள் இருவரும் வரலாறு படைத்தவர்கள், இதற்கு காரணம் அவர்கள் மேற்கொண்ட சக்கராயோகம்.
இது நம் தமிழக சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்டு பின்பு மண்னை விட்டு மறைந்த கலை,
மனிதனுடைய பிராண உடலில் 7 ஆதார சக்கரங்கள் உள்ளன, இவை அனைத்தும் ஒவ்வொரு துறையை ஆளுமை செய்யக் கூடியவை, சக்கரங்கள் வலிமையாக இருக்கும் ஒருவருக்கு பொருளாதாரம், உறவுமுறை, உள்உணர்வு, ஆளுமைத்திறன், மனஉறுதி, இவை அனைத்தும் சிறப்பாக இருக்கும், இவர்கள் தங்கள் துறையில் சிறப்புடன் ஆளுமை செலுத்த முடியும்.
இவர்களின் தொலை நோக்கு சிந்தனை ஆற்றல் மிக்கவர்கள்
இது இன்றைக்கும் ஒரு குறிப்பிட்ட பிரிவு பழங்குடியின மக்களால் இரகசியாக பயிற்சி செய்யப்பட்டு வருகிறது.
இந்த பாரம்பரிய பயிற்சிகள் அடுத்த சந்ததியினருக்கு கடத்தப்படாத காரணத்தால் மண்னை விட்டு மறைந்து விட்டது, இவை முழுமையாக அழிந்து விடக்கூடாது என்ற நோக்கில் இந்த பாரம்பரிய கலையை மீட்டெடுத்து அனைவரும் பயன்படும் வகையில் ஐயா யோகிஸ் ராஜா அவர்கள் இந்த பயிற்சியை மக்களுக்கு வெளிப்படையாக போதிக்கிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நம் அடையாளத்தை மீட்டெடுப்போம்,
சக்கரங்களை உணர்ஊட்டி, இயக்கப்படுத்தி, அதிர்ஊட்டும் "eye opening techniques"
இடம்: அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.
நாள்: 22-Dec-2019
சித்தர்கரளின் மருந்தில்லா மருத்துவம்
23 வருட ஆராய்ச்சி யின் அடிப்படையில் பயிற்சிகள்
?♀?♂????♂?♀
நோயாளியை தொடாமல் மனோ சக்தி மற்றும் பிரபஞ்ச சக்தியை அடிப்படையாக கொண்டு ஆன்மீக குணமளிக்கும் பயிற்சி வகுப்பு
இடம்: ஈரோடு
நாள்: 12/Jan/2019
கற்றுக் கொடுக்கப்படும் நுட்பங்கள்:
1. சூட்சுமத்தை உணரும் தியானப் பயிற்சிகள். மனதை முனைக்க நிறுத்தும் பயிற்சிகள்
2. பிராண சிகிச்சையில் வேப்பிலையின் பயன்பாடு
3. சித்தர்களின் மந்திர தீட்சை.
4. சூட்சும தீ மற்றும் சூட்சும பாதுகாப்பு ஆயுதங்கள் உருவாக்கும் முறை.
5. இரகசிய குறியீடுகள்.
6. மனதை பிரித்தரியும் யுக்தி.
7. மனதின் சுய புலம்பலை தான்டி மனதை வேலை வாங்கும் முறைகள்
8. பிராண உடலை ஆராய்தல் ( Aura Scanning )
9. சக்கரங்களை Activate செய்யும் முறை
10. இத்துடன் ஒருங்கிணைந்த பிராண மற்றும் Reiki சிகிச்சை முறைகள்
11. இப்பயிற்சியை முறையாக செய்து வருபவர்ககுக்கு உயர் நிலை பயிற்சிகளான தொலை தூர சிகிட்சை செய்தல், சூட்சுமத்தில் வேலை செய்யும் அதித உளவியல் பயிற்சிகள் போன்றவை வழங்கப்படும்,
நன்கொடைப் பயிற்சி முன்பதிவு அவசியம்
தொடர்புக்கு: 9489430797,
9489814400.