【தமிழ்,Tamil】
[இந்த வீடியோவானது தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கத்தினரால் பதிப்புரிமை பெறப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் நகல் எடுப்பதும், விநியோகம் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது]
“நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்.”
பரலோகத்திலிருந்து வந்த மன்னாவின் நிஜம் இயேசுதான். அவர் இரண்டாம்தரம் வரும்போது, தனது முதல் வருகையில் செய்ததுபோலவே, பஸ்காவின் வாயிலாக நித்திய ஜீவனை நமக்கு தருகிறார்.
நீண்டகாலமாக வைக்கப்பட்டிருந்த மறைவான மன்னாவான பஸ்காவை தேவனால் மட்டும்தான் மீட்டெக்க முடியும். தேவன் பரிசுத்த ஆவியின் காலத்திலே, புதிய நாமத்தோடு வந்தார்.
(உலகமெங்கும் தந்தை தாயை மகிமைப்படுத்தும்
விடியற்காலத்து பனித்துளிகளைப் போன்ற இளம்வயதினர்கள்)
〖World Mission Society Church of God〗https://watv.org
〖India〗
▶ https://indiawmscog.org
▶ Email:
[email protected]
〖WATV Media Cast〗
▶ https://watvmedia.org/ta