மீன ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்-2018 | Meenam Tamil New Year Rasi Palan 2018 | மீனம்
У вашего броузера проблема в совместимости с HTML5
நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி (14.04.2018) சனிக்கிழமை காலை 8.13 மணிக்கு ரிஷபலக்கணம் கும்ப நவாம்சையில் உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசியில் விளம்பி வருடம் பிறக்கிறது