.
ஆதியே துணை
"மறலி கை தீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம்"
மெய்வழிச் சபையின்
ஸ்ரீ வித்து னாயகம்
எமன் பயத்தைக் கடத்தி, தெய்வீக பிரம்மவித்தையாகிய பரமபத முத்திச் செயலினில் ஏற்றிவைக்கிற மெய்மத உற்பன்னர், மூக்குக்கு வெளியே மூச்சு ஓடாத தவமுடைய சிவராஜர், ஊண் உறக்கமற்ற தெய்வம், கல்க்கி, மகதி, கர்த்தாதி கர்த்தர் மெய்வழிச் சாலை ஆண்டவர்கள்.
அறிவைத் தேடு
மனித தேகத்தில் அறிவு எங்ஙு இடம்கொண்டிருக்கிறது என்று அறிய உலக ஆராய்ச்சி, வெகுகாலமாக முழுப்பிரயாசையுடன் ஈடுபட்டிருக்கிறது - ஆராய்ச்சியாளர்கள் இறந்நவனின் தலையை விலைக்கு வாங்ஙி அதைக் குடைந்நு குடைந்நு அறிவைத் தேடுகிறார்கள். பாடும் ஓயவில்லை, பலனும் கண்டதாக இல்லை. இதற்காகவே பிரயாசை, கோடிக்கணக்கான பணச் செலவு, காலவிரயம் எவ்வளவோ ஆகிறது. ஆனால் எக்கோடிகாலத்தும், எந்நப் பிரயாசைகொண்டும் இவர்களால் அதை அங்ஙே காணவே முடியாது. ஏனெனில் அது இல்லாத இடத்தில் அதைத் தேடுகிறார்கள்.
இனியாவது இவ்வாறான வீண்முயற்சி செய்வதை விட்டுவிட்டு 'இல்லாத இடத்தில் அதைத் தேடவேண்டாம்' என்று அறிவிக்க எண்ணியே இதை இப்போது வெளியாக்குகிறோம்.
பஞ்ஞாட்சரம் முதலாகிய உலகத்திலுண்டான மூலமந்நிரங்ஙள் அவ்வளவும், ஈசனுடைய னாமமும், ஒவ்வொருவருக்கும் வைத்திருக்கும் னாமமும் அதுவேதான். எமனை அடக்கி ஆளுகின்ற மதம் என்னப்பெற்றதும் அதுவாகவே இருக்கிறது.
அறிவையும் உயிரையும் எமக்குத் தெரியும். எம்மைச் சார்ந்ந 69 சாதிகளடங்ஙிய பல ஆயிரக்கணக்கான மக்கள் இதைத் தெரிந்நு கொண்டிருக்கிறார்கள்.
1-9-1975
இப்படிக்கு,
சாலை ஆண்குரு
...................................................................................................................................................
http://www.sevichelvam.com
http://www.meivazhi-salai-truepath.blogspot.com
http://www.mukthiperurai.blogspot.com
FACEBOOK GROUP:
https://www.facebook.com/groups/meivazhisalai
கடவுளின் அடிமை:
https://www.facebook.com/karthik.vaigai