У вашего броузера проблема в совместимости с HTML5
மாடு வளர்ப்பில் முக்கியமானது
நம் மாட்டிற்கு தேவையான பசுந்தீவனத்தை நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்.
முடிந்த அளவு வேலைக்கு ஆட்களை அமர்த்தாமல் அனைத்து வேலைகளையும் குடும்ப உறுப்பினர்களே கவனித்து கொள்ளலாம்.