Lesbian/ Gay / Bisexual meaning in Tamil - லெஸ்பியன் / கே / பைசெக்ஸ்வல் விளக்கம்
У вашего броузера проблема в совместимости с HTML5
லெஸ்பியன் / கே / பைசெக்ஸ்வல் விளக்கம்
Lesbian/ Gay / Bisexual meaning in Tamil
பொதுவா ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்படுவது சாதாரண விஷயம் ஆனால் ஆனால் சரித்திரம் காலத்தில் இருந்து , இன்றைய காலகட்டம் வரை ஆண் ஆணுடன் இணைவதும், பெண்ணும் பெண்ணும் இணையும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில மூன்று உறவுகள் பத்திதான் நம்மபாக்கபோறோம்.
• Lesbian – லெஸ்பியன்
ஒரு பெண்ணுக்கு பெண் மீது ஈர்ப்பு ஏற்படுவது
• Gay – கே
ஒரு ஆணுக்கு ஆண் மீது ஈர்ப்பு ஏற்படுவது
• Bisexual – பைசெக்ஸ்வல்
ஒரு ஆணுக்கு ஒரு பெண் மீதும், ஆண் மீதும் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதல் கொள்வது
We are here to entertain and if you like us, do share, like and subscribe
-------------------------------------------------------------------------------------------
Follow us on
OUR OFFICIAL FACEBOOK PAGE:
https://www.facebook.com/villagedatabase
https://www.instagram.com/villagedatabase
http://villagedatabase.blogspot.com
https://plus.google.com/u/0/113416472597370740665
Thank you keep supporting
V i l l a g e d a t a b a s e