கதை ஒன்னு | New Tamil Christian Children Song | ஒளியில் நடப்போம் Vol-2
У вашего броузера проблема в совместимости с HTML5
Watch and Share
2016 New Song Oliyil Nadappom Vol-2
Kathai Onnu
Singer –Azhahesan
Music –Gnani
Lyric & Tune- Fr.Michael Mariyadas
Choreography : S.Suresh
Camera - Subash (SICA)
Editing & Direction - Vincent Raj.I
Artist: Varadha, Mariyalaya Dance Academy Students.
Produced by - Vincey Productions
Lyrics
பல்லவி
கதை ஒண்ணு சொல்லப் போறேன்
காத கொஞ்சம் தெறந்து வையுங்க
கதை ஒண்ணு சொல்லப் போறேன்
காத கொஞ்சம் தெறந்து வையுங்க
சரணம் - 1
நூறு ஆட்ட ஓட்டிக்கிட்டு...
நூறு ஆட்ட ஓட்டிக்கிட்டு புல் வெளிய தேடிக்கிட்டு
கவனமா கூட்டிப் போனேன்
தலையை தூக்குப் பாத்துக்கிட்டு
வாலை கொஞ்சம் ஆட்டிக்கிட்டு
துள்ளி துள்ளி மேஞ்சி நின்னுச்சி
நூறு ஆட்ட ஓட்டிக்கிட்டு புல் வெளிய தேடிக்கிட்டு
கவனமா கூட்டிப் போனேன்
தலையை தூக்குப் பாத்துக்கிட்டு
வாலை கொஞ்சம் ஆட்டிக்கிட்டு
துள்ளி துள்ளி மேஞ்சி நின்னுச்சி ஆடெல்லாம்
துள்ளி துள்ளி மேஞ்சி நின்னுச்சி
சரணம் - 2
மத்தியான வேளையிலே...
மத்தியான வேளையிலே மந்தமான நேரத்திலே
ஆடுகள எண்ணிப் பாத்தேன்
ஆடுகளின் கூட்டத்துல ஆனந்தமா மேய வந்த
சின்ன ஆட்ட மட்டும் காணோம்
மத்தியான வேளையிலே மந்தமான நேரத்திலே
ஆடுகள எண்ணிப் பாத்தேன்
ஆடுகளின் கூட்டத்துல ஆனந்தமா மேய வந்த
சின்ன ஆட்ட மட்டும் காணோம்
தேடிப் பாத்தேன் ஓடிப் பாத்தேன்
பேரச் சொல்லிச் சொல்லி கூவிப் பாத்தேன்
தேடிப் பாத்தேன் ஓடிப் பாத்தேன்
பேரச் சொல்லிச் சொல்லி கூவிப் பாத்தேன்
சின்ன ஆட்டுக் குட்டி என் செல்ல ஆட்டுக் குட்டி
முள்ளுக்குள்ள மாட்டிக் கெடந்துச்சி
கண்ணு போன பக்கம் கால் தவறிப் போயி
கல்லுக்குள்ள மாட்டிக் கெடந்துச்சி
சின்ன ஆட்டுக் குட்டி என் செல்ல ஆட்டுக் குட்டி
முள்ளுக்குள்ள மாட்டிக் கெடந்துச்சி
கண்ணு போன பக்கம் கால் தவறிப் போயி
கல்லுக்குள்ள மாட்டிக் கெடந்துச்சி
அள்ளி அணச்சி எடுத்து கழுத்துல நான் போட்டு
துள்ளி குதிச்சி ஆடி வந்தேன்
காணாம போயி கண்டு புடிச்சதால
கண்ணு ரெண்டும் நெரம்பி வழியுது
என் கண்ணு ரெண்டும் நெரம்பி வழியுது
கதை ஒண்ணு சொல்லப் போறேன்
காத கொஞ்சம் தெறந்து வையுங்க
கதை ஒண்ணு சொல்லப் போறேன்
காத கொஞ்சம் தெறந்து வையுங்க
சரணம் - 3
நம்ம கதை கூட இந்த கதை தானே நான்
சொல்றது சொந்த கத தான்
காணாம போன ஆட்டுக் குட்டி நாம
நம்ம தேடியது இயேசு நாதர் தான்
நம்ம இயேசு ராஜா நம்மை மீட்டதாலே
நமக்கெல்லாம் கொண்டாட்டம் தான்
நம்ம கதன்னாலும் நல்ல கத தானே
மனசெல்லாம் குதியாட்டம் தான்
லாலலா...
You can also visit us at : Website
http://www.vincey.in/
You can like us at : Facebook Account
https://www.facebook.com/vinceyproductions
You can like us at : Facebook Page
https://www.facebook.com/Vincey-productions-1488321888051334/
You can watch us at: Google Plus
https://plus.google.com/u/0/+VinceyProductions