பொங்கல் திருவிழா நாட்களில், பெரணம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் & கலைநிகழ்ச்சிகள் - 2020.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறனை வெளிக்கொணரும் வகையிலும், அவர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும் 25 க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் மற்றும் சில கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஊர் பொதுமக்களும், பொங்கலுக்கு வந்திருந்தவர்களும் மகிழ்ச்சியாக ஆரவாரத்தோடு கண்டுகளித்தனர்.
போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும், கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சென்ற வருடமும் இதேபோல் போட்டிகள் நடத்தப்பட்டது, அடுத்தடுத்த வருடங்களும் தொடர்ந்து நடைபெறும்.
கிராமத்து பொங்கல் விளையாட்டு -2020 | village pongal game celebration.
#PONGAL #GAME #TRADITIONAL
village funny game video, village traditional games, Tamil Pongal Traditional Games,
Pongal festival in Tamil Nadu, PONGAL GAMES IN VILLAGE,
Village funny video Eating bread game , Pongal Games, village life festival pongal,
Tamilan Games
தமிழ் கலாச்சார விளையாட்டு விழா, பொங்கல் விளையாட்டு போட்டி,
pongal games in villages, festival games ideas, pongal games in villages tamil, village funny game, village traditional games, Tamil Pongal Traditional Games, village life festival pongal, pongal vilaiyattu potti, children games and events, children's day games and events in tamil, children's day celebration ideas in school, children's day celebration dance and song, school annual day celebration games and events, children's entertainment games and events, children's outdoor games, games and events for kids, kids funny games.