கேப்டனின் திருமண நாளில் கேப்டன் விஜயகாந்தை நேரில் வாழ்த்திய அனைத்து மாநில, மாவட்ட செயலாளர்கள்.
У вашего броузера проблема в совместимости с HTML5
கேப்டனின் திருமண நாளில் கேப்டன் விஜயகாந்தை நேரில் வாழ்த்திய அனைத்து மாநில, மாவட்ட செயலாளர்கள். #CaptainNews | #TamilNews |#தேமுதிக |#கேப்டன்_விஜயகாந்த் | #பிரேமலதா_விஜயகாந்த் | #எல்கே _சுதீஷ்
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த், திருமதி பிரேமலதா விஜயகாந்த் தம்பதி தங்களது 30வது திருமண நாளை உற்சாகமாக கொண்டாடினர்.
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த், திருமதி. பிரேமலதா விஜயகாந்தின் திருமணம் 1990ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி நடைபெற்றது. இந்த தம்பதியர் தங்கள் 30வது திருமண நாளை வெகு உற்சாகமாக கொண்டாடினர். தேமுதிக துணைச் செயலாளர் எல்கே சுதீஷ் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று, கேப்டனுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்..இதை தொடர்ந்து தலைமை கழகத்திற்கு வருகை தந்த கேப்டனுக்கும், திருமதி. பிரேமலதா விஜயகாந்திற்கும், தேமுதிக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட கழகத்தினர் திருமண வாழ்த்துக்களை தெரிவித்தனர்.முன்னதாக திருச்சி வடக்கு மாவட்ட கழகத்தை சேர்ந்த ராஜா - மீனா தம்பதியரின் திருமண நிகழ்ச்சி தேமுதிக தலைமை கழகத்தில் நடைபெற்றது. இதில் கேப்டன் விஜயகாந்த் கலந்து கொண்டு தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். இதை தொடர்ந்து மணமக்கள் இருவரும் கேப்டன், திருமதி. பிரேமலதா விஜயகாந்திடம் ஆசி பெற்றனர்
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net