Kantha Sasti Vuruvana Kathai | Kantha Sasti Kavasam | Kantha Sasti Viratham | கந்த சஷ்டி கவசம்
Kanda Shashti Kavacham or Skanda Sashti Kavasam (கந்த சஷ்டி கவசம்) is a Hindu devotional song composed in Tamil by Devaraya Swamigal, a student of Meenakshi Sundaram Pillai, on Lord Muruga, the son of Lord Shiva, in Chennimalai near Erode. Kanda Sashti Kavasam was composed in the 19th century. The song has been composed in praise of the Lord, seeking to shower His grace.
சஷ்டி விரதம் முருகனின் ஆறுபடை வீடுகளில் 2வது படை வீடாகும். விரதம் என்றால் காப்பது என்று பொருள். திருப்பரங்குன்றம், பழனி போன்ற ஆறுபடை வீடு கோயிலில் சென்று இருக்கலாம். அல்லது வீட்டில் கூட சஷ்டி விரதம் இருக்கலாம். சஷ்டி கவசம் ஆறு படை வீட்டுக்கும் தனித்தனியாக உள்ளது. ஆனால் நமக்கு தெரிந்தது திருச்செந்தூர் கந்த சஷ்டி கவசம் தான்.
இந்த விரத தினத்தில் கந்த சஷ்டி கவசத்தை காலை மற்றும் மாலையில் பயபக்தியுடன் பாடலாம்.
திருச்செந்தூர் கந்த சஷ்டி கவசமான, “கந்த சஷ்டி கவசம் துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்குக் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்” என்ற பாடல் தான் அனைவருக்கும் தெரியும்.
ஆறு படை வீட்டுக்குமான கந்த சஷ்டியும் தெரிந்தவர்கள் ஆறு கந்த சஷ்டி கவசத்தையும் பாடலாம். அல்லது நமக்கு தெரிந்த கந்த சஷ்டி கவசத்தைப் படித்து முருகப்பெருமானின் அருளைப் பெறலாம்.
For more such videos, subscribe to us on Pala rasam
Subscribe here for new and interesting content every week ► ►
https://www.youtube.com/channel/UCxyJwmgX7QpC92hhnPWLZJw?sub_confirmation=1
Press Bell Icon For Latest Updates.
Thanks for watching! Don't forget to give us a Thumbs Up !
Music: https://www.bensound.com/