ANS 24/7 TAMIL , ஏஎன்எஸ் 24/7 தமிழ்,
The karikala cholan history in tamil
and all tamil history fill information ,
The first of the four Chola kings in the name of Karikalan. The first thing to argue is that Karikalan, who is regarded as 'karikal valavan' and 'karikal peruvalathan'
--கரிகால் சோழனின் கம்பீர வரலாறு--
கரிகால் சோழனின் மகள்,மகன்கள் யார்?
கரிகாலனுக்கு "கிள்ளிவளவன், நலங்கிள்ளி, மற்றும் ' மாவளத்தான், என்னும் மூன்று மகன்களுடன், ஆதிமந்தி, என்ற ஒரு மகளும் இருந்தாள்,
கரிகாலன் சோழனுக்கு மூன்று மகன்கள் இருந்தது உண்மை என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் ஒரு மகள் இருந்ததை ஆய்வாளர்கள் ஏற்க மறுத்தனர் அது இப்போழுது " "சிலப்பதிக்காரம்," காப்பியத்தால் நிரூபனம் ஆகி உள்ளது.
கரிகால் சோழனுக்கு மகள் இருந்ததை
கூறும் " சிலப்பதிக்காரம்" பாடல் இதோ..
மன்னர் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன்
தன்னைப் புனல் கொள்ளத் தண் புனலின் பின் சென்று
.... ....
...அவனைத் தழீஇந்தக் கொண்டு
--சிலப்பதிகாரம் 12:11-14
விளக்கவுரை
மன்னர் கரிகால் வளவனின் மகள் காவிரியின் புதுப்புனலைப் பின்தொடர்ந்து சென்று, புனலால் இழுத்துச்செல்லப்பட்ட வஞ்சி மாநகரத்து மன்னனை அடைந்து, அவனைத் தழுவிக்கொண்டாள்.
Who is the daughter of Karikal Chola's sons
and Karikal Chola's daughter and son's name
The sons are Kilivalavan, Nalankilli Maavalathan that three sons
Aadhimandhi in one daughter
Tamil all history -தமிழ் வரலாறு முழுவதும்
பார்க்க..
இதை க்ளிக் பண்ணவும் ???
https://www.youtube.com/playlist? list=PL6Gj8aNbbYvlNKAnc-cp7TVJv0FtfGOVa&disable_polymer=true
Karikala Cholan history in tamil - Part - 1
https://youtu.be/WLB1Z3KLy-Q
Karikala Cholan history in tamil - Part - 2
https://youtu.be/lFnHTQOfJqQ
Karikala Cholan history in tamil - Part - 3
https://youtu.be/2lHlajEpJeI
Karikala Cholan history in tamil - Part - 4
https://youtu.be/l_CkK8yFP2Y
Karikala Cholan history in tamil - Part - 5
https://youtu.be/vk77XQmCyTc
Karikala Cholan history in tamil - Part - 6
https://youtu.be/vjHZoQ3y6uQ