Friday, 26 September, 2025г.
russian english deutsch french spanish portuguese czech greek georgian chinese japanese korean indonesian turkish thai uzbek

пример: покупка автомобиля в Запорожье

 

காதல் வளர்த்தேன் HDTV 1080

காதல் வளர்த்தேன் HDTV 1080У вашего броузера проблема в совместимости с HTML5
காதல் வளர்த்தேன்... உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஏ... இதயத்தின் உள்ள பெண்ணெ நான் செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தெவுடன் காதல் வளர்த்தேன் ஏ புள்ள புள்ள... உன்னை எங்க புடிச்சென்... ஏ புள்ள புள்ள... அதை கண்டுபுடிச்சேன் ஏ புள்ள புள்ள... உன்னை கண்ணில் புடிச்சென் ஏ புள்ள புள்ள... உன்னை நெஞ்சில் வெதெச்சேன் ஏ புள்ள... காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாத... பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் உன்னை பார்த்ததும் பொழியாத... பல கோடி பெண்ண்கள் தான்... பூமியிலே வாழலாம் ஒரு பார்வையால் மனதை பரித்து சென்றவள் நீ அடி... உனக்கெனவே காத்திருந்தாலே கால் அடியில் வேர்கள் முழைக்கும் காதலில் வழியும் இன்பம் தானே... தானே... உனது பேரெழுதி பக்கத்திலே எனது பேரை நானும் எழுதி வெச்சேன் அது மழையில் அழியாமல் கொடை புடிச்சேன் மழை விட்டும் நான் நனைஞ்சேன்.. . ஏ புள்ள புள்ள... உன்னை எங்க புடிச்சென்... ஏ புள்ள புள்ள... அதை கண்டுபுடிச்சேன் ஏ உன்னை கண்ணில் புடிச்சென் ஏ புள்ள புள்ள... உன்னை நெஞ்சில் வெதெச்சேன் ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள... காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன் என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் உன்னை தவிர இங்கே எனக்கு யாரடி உனது நிழலிலே ஓய்வெடுப்பேன் உனது சுவாசத்தின் சூடெதின்டினால் மரனம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன் உன் முகத்தை பார்க்கவே... என் விழிகள் வாழுதே... பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிரேன் நான் அடி... உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கெனவே தருவேன் பெண்ணெ உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே...கண்ணே... தந்தை அன்பு அது பிறக்கும் வரை... தாயின் அன்பு அது வளரும் வரை... தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ... உயிரொடு வாழும் வரை... அடியே ஏ புள்ள புள்ள... காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... என் உசுருகுள கூடு கட்டி காதல் வளர்த்தேன் இதயத்தின் உள்ள பெண்ணெ நான் செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன் இன்று அதில் பூவை நீயே தான் பூத்தெவுடன் காதல் வளர்த்தேன் ஏ புள்ள புள்ள... உன்னை எங்க புடிச்சென்... ஏ புள்ள புள்ள... அதை கண்டுபுடிச்சேன் ஏ உன்னை கண்ணில் புடிச்சென் ஏ புள்ள புள்ள... உன்னை நெஞ்சில் வெதெச்சேன் ஏ புள்ள...
Мой аккаунт