У вашего броузера проблема в совместимости с HTML5
கோடைகாலத்தில் ரத்தம் குடிக்கும் உண்ணிகளின் தாக்குதல் கால்நடைகளில் அதிகமாக இருக்கும் என்பதால் ஆரம்ப கட்டத்திலே கண்டறிந்து விவசாயிகள் பொருளாதார இழப்பை தவிர்க்கலாம் என, கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.