IMAIKKA NODIGAL FILM REVIEW | இமைக்கா நொடிகள் திரை விமர்சனம் - BBC TAMIL FILM CAFE WITH AISHWARYA
У вашего броузера проблема в совместимости с HTML5
துவக்கத்தில் ஒரு சாதாரண, சைக்கோ கொலையாளி vs காவல்துறை என்பதுபோலத்தான் துவங்குகிறது ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம். ஆனால், பிற்பாதிக்குப் பிறகு ஏகப்பட்ட திருப்பங்கள். ஸ்காண்டிநேவிய த்ரில்லர் நாவல்களில் வருவதுபோல முதுகுத் தண்டைச் சில்லிடச் செய்யும் கதை.