Erode sivakiri problem ஈரோடு சிவகிரி அருகே போலி மனிதசிலை உடைப்பு புதிய திராவிட கழகம் சார்பில் மனு
У вашего броузера проблема в совместимости с HTML5
21-10-2019 ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே பொய் வரலாறு கூறிக் கொண்டு வைக்கப்பட்ட போலி மனித சிலையை சில மர்ம நபர்கள் உடைத்துவிட்டனர். அதன் காரணமாக பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. சாதி கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ள காரணத்தினால் 144 தடை உத்தரவு பிறப்பித்து சட்ட ஒழுங்கு பாதிக்காமல் இருக்க வேண்டும் என கொங்கு நாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நல சங்கத்தின் மாநில பொது செயலாளர், புதிய திராவிட கழத்தின் நிறுவன தலைவர் கொங்கு தளபதியார் கே எஸ் ராஜ்கவுண்டர் , நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பு ஆய்வாளர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.